Welcome to Sutton & Morden Tamil School

About Sutton & Morden Tamil School

“தமிழே எங்கள் தாய்மொழி தரணி போற்றும் தேன்மொழி” சட்டன் மோர்டென் தமிழ்ப் பாடசாலையின் இணையத்தளத்தைப் பார்வையிடும் அனைவரையும் வரவேற்றுக் கொள்கின்றோம். இத்தளத்தில் எங்கள் பாடசாலையின் அனைத்து விடயங்களையும் நீங்கள் பார்வையிடலாம். புலம்பெயர் தமிழ்ச்சிறார்கள் எமது பண்பாடு, கலாச்சார விழுமியங்களை அறிந்துகொள்வதற்காகவும் தமிழ்மொழி கற்றுத் தமிழராய் வாழவும் உருவாக்கப்பட்டுள்ளது. பாடசாலை நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களினது ஒத்துழைப்போடு எமது பாடசாலை நடைபெறுகின்றது. உங்கள் அனைவரின் ஆதரவோடு தொடர்ந்து பயணிப்போம்.

Our School was formed in January 2010 to promote the learning of Tamil language and fine Arts subjects to the Tamil Diaspora Children in around London Borough of Sutton. We hope you will be able to find out as much information as possible from our website. We also run many other youth and adult programmers such as Chess, Karate, Yoga, Medical Advice etc. The remarkable growth of our school in a very short time is entirely due to the hard work of Pupils, Parents, teachers and Committee members. Our School runs Saturday morning during the School term. You are welcome to visit us during the school hours and find out how you can benefit from our school.

Latest Events Photos